AUT demonstration @ DCE office on 19.02.2025

General Secretary (AUT) | 26 Feb 2025

AUT demonstration @ DCE office on 19.02.2025

தமிழக அரசே !உயர் கல்வித் துறையே !

அரசாணை 5ன்படி அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்குப் பணி மேம்பாடு பணப் பயனை  வழங்கி விட்டு

அரசாணை 5ன்படி உதவி பெறும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பணி மேம்பாடு மறுப்பது ஏன் பணப்பயனை மறுப்பது ஏன்?

மாற்றாந்தாய் மனநிலையைக் கைவிடுக ! கைவிடுக! பணி மேம்பாடு வழங்கிடுக! பணப்பயனை வழங்கிடுக!

பிப்ரவரி 19 இல் சென்னை- DCE அலுவலகம் முன்பே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

References

Related Posts

The General Council of the Association of University Teachers (AUT), Tamil Nadu, held at the AUT Office, Chennai, on 25th May 2025

General Secretary (AUT) |

The meeting marked the first official gathering of the newly […]

Continue reading

பாரதியார் பல்கலைக்கழகத்தின் மாற்றான் தாய் மனப்பான்மையை கண்டித்து முழக்கப்போராட்டம் (16. 04.2025)

General Secretary (AUT) |

ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் விரிவாக்க மையத்தில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு மூன்று […]

Continue reading

கருப்பு பட்டை அணிந்து பணிமேம்பாட்டுக்கான AUT-யின் போராட்டம்

General Secretary (AUT) |

ஓரு கண்ணில் வெண்ணெய்… மறு கண்ணில் சுண்ணாம்பு ….! அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு […]

Continue reading

Felicitation to Retired Teachers (2022-2024) on 25.08.2024 at Vellalar College for Women, Erode.

General Secretary (AUT) |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *